சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெ.க்கு தோல்விதான்
சென்னை:
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் மீண்டும்ஜெயலலிதா தோல்வியை சந்திப்பார்என எம்,ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் கூறினார்.
சென்னை கோடம்பாக்கத்தில் எம்.ஜி.ஆர்.கழகத்தின் 6-வது ஆண்டு தொடக்கவிழாநடைபெற்றது. அந்த விழாவில் ஆர்.எம். வீரப்பன் பேசியதாவது:
எம்,ஜி.ஆர். கழகம் லட்சியத்துடன் தொடங்கப்பட்டது. புரட்சித் தலைவரின் பெயரைச்சொல்லி கொள்ளையடிப்பவர்களை அரசியலிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றகொள்கையுடன் தொடங்கப்பட்டது எம்.ஜி.ஆர். கழகம்.
ஜெயலலிதா எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லி தமிழக மக்களை ஏமாற்றி நாட்டின்சொத்துக்களை கொள்ளையடித்தாரே! இதுவா புரட்சித்தலைவர் காட்டிய வழி?
ஜெயலலிதாவுடன் இப்போது கூட்டு சேர்ந்துள்ள கட்சிகள் முன்பு அவர் ஊழல்செய்கிறார் என அவர் மீது குற்றம் கூறிய கட்சிகள்தான். 1996-ம் ஆண்டு நடந்ததேர்தலில் தோற்றது போல் 2001-ல் நடக்கவிருக்கும் தேர்தலிலும் ஜெயலலிதாதோல்வியடைவார்.
நீதிமன்றத்தில் சில வழக்குகளில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சிலவழக்குகளில் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
அந்த வழக்குகளிலும் விரைவில் தீரப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டு அடுத்தமாதம் 3-வது வாரம் வருமான வரி அலுவலகங்கள் முன் போராட்டம்நடத்தவிருக்கிறோம் என்றார் ஆர்.எம். வீரப்பன்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications