பாண்டி.யில் போதைப் பொருள் புழக்கம் .. அதிமுக புகார்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி கடலோரப் பகுதிகளில் போதைப் பொருள் விற்பனை விறுவிறுப்பாகநடப்பதாக யூனியன் பிரதேச அதிமுக தலைவரும், முன்னாள் முதல் வருமானடி.ராமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாண்டிச்சேரி நகரம் மற்றும்கனகசெட்டிக்குளம் ஆகிய பகுதிகளில் போதைப் பொருள் விற்பனை விறுவிறுப்பாகநடக்கிறது.
விடுதலைப் புலிகள் மூலம் இந்தப் போதைப் பொருள் பாண்டிச்சேரிக்கு வருகிறது.பெண்களும் கூட இந்தப் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றனர்.
பாண்டிச்சேரியிலுள்ள சில ஹோட்டல்களில் சட்டவிரோதமாக காபரே டான்ஸ்நடக்கிறது. இவற்றைத் தடுக்க பாண்டிச்சேரி நிர்வாகம் தவறி விட்டது. அப்படியேஇதுபோன்ற டான்ஸ்களுக்கு அனுமதி தந்தாலும் கூட இரவு 10 மணிக்கு மேல் இவைஇடம் பெறக் கூடாது என்று அரசு உத்தரவிட வேண்டும்.
காந்தி ஜெயந்தியின்போது பாண்டிச்சேரியிலுள்ள சில மதுக் கடைகள் திறந்திருந்தன.இதுபோன்ற நிலைமை எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications