"சரித்திரம் படைக்க கைகோர்க்கும் ஜாதிகள்
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் எங்கள் தலைமையில் புதிய அணி உருவாகும் என புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் திராவிட தெலுங்கர் முன்னேற்றக் கழகத்தின்தலைவர் காமாட்சி நாயுடு தெரிவித்துள்ளனர்.
இருவரும் கூட்டாக ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நிருபர்களுக்கு பேட்டிஅளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் இருக்கும் இரு திராவிடக் கட்சிகள் தனிக் கட்சி ஆட்சி, கூட்டணி ஆட்சிஎன மக்களைக் குழப்பி வருகின்றன. நாங்கள் புதிய அரசியல் அணியை அமைக்கும்முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
இந்த புதியஅணி தமிழகத்தில் ஆட்சி அமைத்து புதிய சரித்திரத்தை உண்டாக்கும்.மீண்டும் முதல்வரானால் தி.மு.க.வை இரண்டு ஆண்டுகளில் ஒழிப்பேன் எனஜெயலலிதா பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஜனநாயகத்தில் எந்த கட்சியையும்அழித்து விடுவோம் என யாரும் பேசக்கூடாது.
எங்களை ஜாதிக் கட்சி என்று கூறுவதை வன்மையாக கண்டிக்கிறோம். இதை அவர்கள்நிறுத்திக் கொள்ளாவிட்டால் அவர்களுக்கு கறுப்புக் கொடி காட்டுவோம். மேலும்அவர்கள் கட்சிக் கூட்டங்கள் நடக்கும் இடங்களில் மறியல் போராட்டம் நடத்துவோம்.
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும் மத்திய அமைச்சருமான வெங்கையா நாயுடுஅவர் பெயரிலேயே நாயுடு என்ற ஜாதிப் பெயரை வைத்துக்கொண்டு ஜாதிக்கட்சிகள்ஆபத்து என்று கூற அவருக்கு எந்த தகுதியும் கிடை.யாது. ஜாதிக் கட்சிகளால் எங்கும்வன்முறை ஏற்படவில்லை என அவர்கள் கூறினர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications