வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் உடல் அடக்கம்
தர்மபுரி:
காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல், தர்மபுரிமாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம்செய்யப்பட்டது.
தர்மபுரி அருகே உள்ள மலையந்தஹல்லி என்ற ஊரைச் சேர்ந்தவர் கருநீலன். இவர்காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு படைப் பிரிவில் பணியாற்றி வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு ன் காம்ப்பில் சக படை வீரர்களுடன் ஆலோசனையில்ஈடுபட்டிருந்தார். அப்போது தீவிரவாதிகள் மிக நுணுக்கமான முறையில் கழுதைஒன்றில் வெடிகுண்டைக் கட்டி காமிப்பிற்குள் அனுப்பினர்
இந்த கழுதை வெடிகுண்டு வெடித்ததில், கருநீலனும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வீரர்ஒருவரும் இறந்தனர். இதனையடுத்து, கருநீலனின் உடல் காஷ்மீரில் இருந்து விமானம்மூலம் பெங்களூர் கொண்டு வரப்பட்டது.
அங்கிருந்து தர்மபுரி அருகே உள்ள அவரது சொந்த ஊரான மலையந்தஹல்லிக்குஎடுத்து வரப்பட்டது. இங்கு அவரது உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்செய்யப்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications