திரிகோணமலை தாக்குதல் புலிகளின் சாதனை
சென்னை:
இலங்கை திரிகோணமலையில் சிங்கள கப்பல்களை விடுதலைப்புலிகள் தாக்குதல்நடத்தி மூழ்கடித்தது மகத்தான சாதனை என்று தமிழ் ஈழ விடுதலை அணி பொதுச்செயலாளர் ஈழ வேந்தன் கூறியுள்ளார்.
ஈழத் தமிழர் வாழ்வில் இதுவொரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் அவர்தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை:
உலகின் தலைசிறந்த 2-வது இயற்கை துறைமுகம் திரிகோணமலை. இதுதான் இந்துமாசமுத்திரத்தின் திறவுகோல் என்று இங்கிலாந்து பிரதமர் லார்டு வெலிங்டன்கூறியிருக்கிறார்.
திரிகோணமலை, தமிழர்களுக்கு சொந்தமான மண். இது இங்கிலாந்து, அமெரிக்ககலை களஞ்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மண்ணை கைப்பற்ற இலங்கையில்ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு சிங்கள அரசும் முயற்சி செய்து வருகிறது.
அதற்காக சிங்களர்களை அங்கே குடியேற்றி தமிழர்களை அழித்து வருகின்றனர். 7-ம்நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர் "குடிதனை பெருக்கி நெருக்கமாக வாழ்ந்ததிரிகோணமலை என்று புகழ்ந்து பாடியுள்ளார்.
அங்கு நெருங்கி வாழ்ந்த தமிழன் இப்போது விரட்டியடிக்கப்படுகிறான். பாடல் பெற்றதலமான திரிகோணமாமலை கோவிலுக்கும் கொடுமைகள் சூழ்ந்துள்ளன.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் விடுதலைப் புலிகள் இந்த தாக்குதலைடத்தியுள்ளனர். இது ஈழத் தமிழர் வாழ்வில் ஒரு திருப்புமுனை. தமிழர் வீரத்தை உலகம்உணரத் தொடங்கியிருக்கிறது என்று கூறியுள்ளார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications