இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: ராணுவத்தை உஷார்படுத்துகிறது அமெரிக்கா
வாஷிங்டன்:
பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திவருவதால், அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம்என்ற அச்சத்தால், பஹ்ரைன், கத்தார் ஆகிய இடங்களில் உள்ள தனது படையைஅமெரிக்கா உஷார்படுத்தியுள்ளது.
அமரிக்க உளவுப் படைக்கு இதுதொடர்பாக தகவல் வந்ததையடுத்து பாதுகாப்புபடையினரை அமெரிக்கா உஷார்படுத்தியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
எந்தச் சூழ்நிலை ஏற்பட்டாலும் அதைச் சமாளிப்பதற்குத் தயார் நிலையில்,பாதுகாப்புப் படையினரை அமெரிக்கா உஷார்படுத்தி வைத்துள்ளது. இருப்பினும்,துருக்கி, இன்சிர்லிக் விமான தளத்தில் உள்ளதனது விமானப்படை வீரர்களை உஷார்நிலையில் வைத்திருக்க அமெரிக்கா உத்தரவிடவில்லை.
பஹ்ரைனில் 1100 அமெரிக்க ராணுவ வீரர்களும், அவர்களது குடும்பத்தினரும்தங்கியுள்ளனர். அமெரிக்க ராணுவத்தின் ஐந்தாவது பிரிவைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.அமெரிக்க மத்திய ராணுவத்தின் பல வீரர்கள் இங்குதான் நிறுத்தப்பட்டுளளனர்.கத்தாரில், 50 ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள்.
யு.என்.ஐ.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications