தீபாவளி: ஆளுநர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து
சென்னை:
தீபாவளித் திருநாளையொட்டி தமிழக ஆளுநர் பாத்திமா பீவி வாழ்த்துத்தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்தியில், அறியாமை என்ற இருளை விரட்டி அறிவு என்றவெளிச்சத்தைக் கொடுக்கும் திருநாள் தீபாவளி. இந்த திருநாளில் தமிழக மக்கள்அனைவருக்கும் இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுகூறியிருந்தார்.
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டவாழ்த்துச் செய்தியில், வாழ்க்கை முழுவதும் அன்பு, மகிழ்ச்சி, பாச உணர்வைக்கொண்டு மக்கள் வாழ வேண்டும்.
தமிழர்களுடைய வாழ்வில் இப்போது இருள் சூழ்ந்துள்ளது. தமிழகமே இருளில்மூழ்கிக் கிடக்கிறது. மதம், ஜாதி, சமுதாயம் என்ற பெயரில் தமிழகத்தின் பெருமையைக்குலைக்கும் வகையில், பலர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
மாநிலத்தின் அனைத்துப் பகுதியிலும் சட்டம், ஒழுங்கு சீர் கெட்டுக் கிடக்கிறது.தீபாவளிக்குப் பிறகாவது இது மறையட்டும் என்று கூறியிருந்தார்.
பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் கிருபாநிதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,வாஜ்பேய் அரசு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஒரு வருடம் முடிகிற நாளில் தீபாவளிவருகிறது. உலக அரங்கில் இந்தியாவை சூப்பர் பவர் ஆக்கிக் காட்டியது பா.ஜ.க. இந்தமகிழ்ச்சியான நாளில் தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் தமிழக பா.ஜ.க.வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது என்று கூறியிருந்தார்.
எம்.ஜி.ஆர். அதிமுக பொதுச் செயலாளர் திருநாவுக்கரசுவும் தீபாவளிவாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.
யு.என்.ஐ.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications