தற்கொலைக்கு முயன்றார் என்.டி.ஆர். பேத்தி
சென்னை:
ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் பேத்தி குமுதினி சென்னையில் விஷம்குடித்து, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
என்.டி.ராமாராவின் மூத்த மகன் ஜெய்கிருஷ்ணா. இவருடைய மகள் குமுதினி (29).சென்னை திருவான்மியூர் வால்மீகி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்வசிக்கிறார். இவருடைய கணவர் ஸ்ரீநாத் பிரசாத். 2 குழந்தைகள் உள்ளனர்.
பிரசாத்துக்கும், குமுதினிக்கும் இடையே வரதட்சணை தொடர்பாக அடிக்கடி சண்டைநடக்கும் என்று தெரிகிறது. அதனால், மனைவியை விட்டு பிரிந்து அடையார் சாஸ்திரிநகரில் பிரசாத் தனியாக வசித்து வருகிறார்.
இருந்தாலும் கூட, குமுதினியை அவர் விடுவதில்லை. அடிக்கடி வந்து தகராறு செய்துவந்துள்ளார். புதன் கிழமை காலையிலும் அதேபோல் குமுதினி வீட்டுக்கு வந்த பிரசாத்பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
இதனால் மனவருத்தமடைந்த குமுதினி விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தானநிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் விஷம் குடித்ததற்கு கணவர் தான் காரணம் என்று போலீசில் புகார்தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து போலீசார் ஸ்ரீநாத் பிரசாத்திடம் விசாரித்துவருகின்றனர்.
-
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications