விடுதலைப் புலிகளுக்கு பணம் தருகிறார் ராமதாஸ் மகன்
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் மகன் அன்புமணி, விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுத்துள்ளார் என்று வன்னியர் சங்கத் தலைவர் ஏ.கே.நடராஜன்புகார் கூறியுள்ளார்.
வன்னியர் சங்கத்தின் பெயரும், கொடியும் மாற்றப்பட்டுள்ளது. இப்போது இதுவன்னியர் நலச் சங்கம்.
இந்த மாற்றத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் நடராஜன் பேசுகையில், ராமதாஸ் மகன்அன்புமணி சமீபத்தில் ஜெர்மனிக்குப் போனார். அங்குள்ள ஒரு வங்கியில் விடுதலைப்புலிகளுக்காக பணத்தை முதலீடு செய்யப் போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்துசி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
நான் பாட்டாளி மக்கள் கட்சியில் சேரப் போவதாக பொய்யான வதந்திகளை ராமதாஸ்பரப்பி வருகிறார். இதன் மூலம் கேவலமான அரசியல் நடத்துகிறார்.
சட்டசபைத் தேர்தலில் வன்னிய சமுதாயத்தினர் அதிகம் உள்ள பகுதிகளில்வன்னியர்களையே வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும். தமிழகத்தின் வடபகுதியில் வன்னியர்களே அதிகம் உள்ளனர். ஆனாலும் அவர்கள் பல வழிகளில்புறக்கணிக்கப்படுகின்றனர்.
வன்னியர்களைப் புறக்கணிக்கும் அரசியல் கட்சிகளை நாங்கள் புறக்கணிப்போம்என்றார் அவர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications