இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அபுதாபியில் தீபாவளி விருந்து
அபுதாபி:
ஷார்ஜாவில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளவந்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு, இந்தியத் தூதர் கே.சி.சிங்,செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டில் தீபாவளி விருந்து கொடுத்தார்.
கேப்டன் செளரவ் கங்குலி தலைமையில் வீரர்கள் அனைவரும் விருந்து நிகழ்ச்சியில்கலந்து கொண்டனர். ஐக்கிய அரபு நாடுகளின் உயர் கல்வி அமைச்சர் ஷேக் நஹாயன்பின் முபாரக் அல் நஹாயனும் விருந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.அபுதாபி கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இவர் இருக்கிறார்.
இந்தியா தனது முதல் போட்டியில், இலங்கையிடம் தோல்வியுற்றது. இரண்டாவதுபோட்டியில், ஜிம்பாப்வேயை வென்றது. தற்போது மூன்றாவது போட்டியில்ஜிம்பாப்வேயை வியாழக்கிழமை சந்திக்கிறது. வெள்ளிக்கிழமை தனது இறுதி லீக்போட்டியில் இலங்கையுடன் மோதுகிறது.
இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.
யு.என்.ஐ.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications