கோவை காண்டிராக்டர் வீட்டில் ரூ. 2 லட்சம் நகை திருட்டு
கோவை:
கோவை கட்டிடக் கான்ட்ராக்டர் வீட்டில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 70 பவுன் நகைகொள்ளை போனது.
கோவை கவுண்டம்பாளையம் காந்தி நகரில் குடியிருந்து வருபவர் லத்தீப் (64). இவர்இன்ஜினியராகவும், கட்டடக் காண்டிராக்டராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த 23-ம்தேதி மாலையில் வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவையில் உள்ள ஒருமருத்துவமனைக்கு உறவினரைப் பார்க்க வந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி திருடர்கள் இவரது வீட்டின் உள்ளே புகுந்தனர்.வீட்டிலிருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த 70 பவுன் நகையை எடுத்துக் கொண்டுதப்பி விட்டனர்.
மூன்று மணி நேரம் கழித்து வீடு திரும்பிய லத்தீப், வீட்டின் கதவுஉடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பீரோவைப்பார்த்தபோது 70 பவுன் நகை கொள்ளை போனதை அறிந்தார்.
இந்த திருட்டு குறித்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். இந்தசம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications