குடிநீர் பிரச்சினையை தீர்த்த இடி
Subscribe to Oneindia Tamil
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை கடும் குடிநீர் பிரச்சினையில் சிக்கிய ஒரு பகுதியில்,பலத்த இடி விழுந்ததில் அங்கு நீர் ஊற்று ஏற்பட்டது. ஊரின் குடிநீர்ப் பிரச்சினையும்தீர்ந்தது.
தருமபுரி மாவட்டம் முழுவதும் கடும் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. மக்கள் கடும்வறட்சியைச் சந்தித்து வருகின்றனர். இந்த வறட்சிக்கு ஊத்தங்கரை அருகேயுள்ளகாட்டேரி பகுதியும் விதி விலக்கில்லை.
இந்த நிலையில் காட்டேரி பகுதியில் திங்கள்கிழமை இரவு மழை பெய்தது. மேலும்பலமான இடியும் விழுந்தது. இதில் தரையில் பெரும் பள்ளம் ஏற்பட்டு அதிலிருந்து நீர்ஊற்றெடுத்து ஓடியது.
இதையடுத்து காட்டேரி மக்கள் பெரும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். குடிநீர்ப்பிரச்சினையை தீர்த்த இடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
More From
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications