ராஜ்குமார் சில தினங்களில் வருவார்.. கர்நாடக அமைச்சர்
பெங்களூர்:
வீரப்பன் கும்பலால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமார் இன்னும் சில தினங்களில்விடுதலை செய்யப்படுவார் என்று கர்நாடக காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜுனகார்கே கூறியுள்ளார்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கார்கே பேசுகையில், ராஜ்குமார்கடத்தல் விரைவில் முடிவுக்கு வரும். ராஜ்குமார் விடுதலை தொடர்பாக தமிழகமுதல்வர் கருணாநிதியுடன், கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தொலைபேசியில்பேசியுள்ளார். இரு முதல்வர்களும் ராஜ்குமார் விடுதலை குறித்து விரிவாகப் பேசினர்.
இன்னும் சில தினங்களில் ராஜ்குமார் கடத்தல் விவகாரம் முடிவுக்கு வரும். இருப்பினும்எப்போது ராஜ்குமார் விடுதலை ஆவார் என்பதை இப்போதைக்கு சொல்வதற்கில்லை.
நக்கீரன் கோபால் தலைமையிலான தூதுக் குழு காட்டிற்குள் நுழைவதற்காகவீரப்பனிடமிருந்து சிக்னலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளது.
எங்களுக்குக் கிடைத்துள்ள தகவலின்படி, நடிகர் ராஜ்குமார் நல்ல உடல் நலத்துடன்இருக்கிறார்.
தூதுக் குழுவில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் இருப்பது குறித்துக்கருத்துக் கூற விரும்பவில்லை. எங்களுடையே ஒரே நோக்கம் ராஜ்குமார் பத்திரமாகவிடுதலை ஆக வேண்டும் என்பதே. நெடுமாறன் குறித்துக் கருத்து தெரிவித்துபிரச்சினை ஏற்பட விரும்பவில்லை என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications