ஜெ.சொத்து வழக்கு: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சம்மன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்த்தவழக்கில் சாட்சியம் அளிக்க வருமாறு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்குசென்னை சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ரூ. 66.65 கோடி சொத்து சேர்த்தது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதுசிறப்பு தனி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மானும் ஒரு சாட்சி. சாட்சியம் அளிக்க ரஹ்மானுக்குபலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் வரவில்லை. இத நிலையில் நவம்பர் 1, 2ஆகிய தேதிகளில் வழக்கு விசாரணை நடக்கவுள்ளது. அந்த சமயத்தில் ஆஜராகிசாட்சியம் அளிக்குமாறு ரஹ்மானுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.
ரஹ்மான் தவிர மேலும் 6 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
More From
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications