அருங்காட்சியகம் செல்லும் ஜோதிபாசு அமர்ந்து ஆட்சி செய்த நாற்காலி
கல்கத்தா:
மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு அமர்ந்து ஆட்சி செய்த மர நாற்காலியை பத்திரப்படுத்தமாநில அரசு முடிவு செய்துள்ளது.
23 ஆண்டுகாலமாக அசைக்க முடியாத முதல்வராக மேற்கு வங்காளத்தை ஆட்சி செய்துவந்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜோதிபாசு. அவர் தனது முதல்வர் பதவியைதற்போது ராஜினாமா செய்துள்ளார். புத்ததேவ் பட்டாச்சார்யா முதல்வராக பதவி ஏற்கிறார்.
இந்த நிலையில்,பொதுப்பணித்துறை அமைச்சர் கிஷ்டி கோஸ்வாமி, ஜோதிபாசுஉபயோகப்படுத்திய நாற்காலி பத்திரப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையைசட்டசபைக் கூட்டத்தில் செவ்வாய்க் கிழமையன்று எழுப்பினார்.
முதலில் ஜோதிபாசு, இது தவறான கோரிக்கை என மறுத்தாலும் அமைச்சர்களின்வற்புறுத்தியபின் ஒப்புக் கொண்டார். கோஸ்வாமி தெரிவிக்கையில், ஜோதிபாசுஉபயோகப்படுத்திய நாற்காலி பொதுப் பணித்துறை அருங்காட்சியகத்தில் வைக்கப்படும்என்றார்.
இந்த நாற்காலி 23 வருடமாக உபயோகிக்கப்படவில்லை. ஜோதிபாசுவுக்கு 6ஆண்டுகளுக்கு முன்பு கடும் முதுகு வலி ஏற்பட்டபோது மருத்துவர்கள் ஆலோசனைப்படிமுதுகுப்புறம் உயர்ந்த, பஞ்சுகள் வைத்துள்ள இந்த நாற்காலியை உபயோகப்படுத்தத்தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications