கிரிக்கெட் சூதாட்டம்: உ.பி.யில் 13 புக்கிகள் கைது
லக்னெள:
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 13 புக்கிகள் கைதுசெய்யப்பட்டனர்.
தலைநகர் லன்னெள மற்றும் ஆக்ராவில் 6 பேரும், கான்பூரில் ஒரு புக்கியும் கைதுசெய்யப்பட்டனர்.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட்போட்டிகள் மீது இவர்கள் சூதாட்டம் ஆடியதாகக் கூறப்படுகிறது.
உ.பி. காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில்இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சுமார் ரூ. 60 லட்சம் முதல் ரூ. 70 லட்சம் வரை இந்த சூதாட்டத்தில் பணம் புரண்டதாகபுக்கிகள் கூறியதாக போலீஸ் கண்காணிப்பாளர் அருண் குமார் தெரிவித்தார்.
லக்னெளவில் ஒருநாள் போட்டிக்கு சூதாட்டத்தின் மூலம் ரூ. 25 லட்சம் முதல் 30லட்சம் வரை வசூலிக்கப்பட்டதாகவும், அதே நேரத்தில் கான்பூரில் ரூ. 50 லட்சம் வரைவசூலிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள புக்கிகள் எல்லாம் சிறிய அளவில் சூதாட்டம்நடத்துபவர்கள். இவர்கள் செல்போன் மூலம் மும்பை, டெல்லி போன்ற நகரங்களில்உள்ள பெரிய சர்வதேச அளவிலான புக்கிகளுடன் தொடர்பு கொண்டு கிரிக்கெட்சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications