காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் பலி
Subscribe to Oneindia Tamil
ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டத்தில், ராணுவத்தின் ரோமியோ பிரிவைச் சேர்ந்த வீரர்கள், நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் ஆதரவுலஸ்கார் ஈ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேர் இறந்தனர்.
ராஜோரி மாவட்டம் பெக்ரம்கலா பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக வந்த தகவல்களையடுத்து, ராணுவ வீரர்கள் அங்கேதுப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அப்போது ஆங்காங்கே பதுங்கு குழிகளில் மறைந்திருந்த தீவிரவாதிகளும் திருப்பித் தாக்கினர். இறுதியில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.இச்சம்பவத்தில் ராணுவ வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை.
அப்பகுதியிலிருந்து தீவிரவாதிகள் விட்டுச் சென்ற ஆயுதங்கள், வெடிமருந்துகள், கிரனேட் வெடிகுண்டுகள், வயர்லெஸ் செட்டுக்கள், துண்டுப்பிரசுரங்கள்ஆகியவை கைப்பற்றப்பட்டன.
யு.என்.ஐ.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications