வங்கிக்கு வரும் முன் உண்டிக்கு வந்த ரூபாய் நோட்டுக்கள்
திருப்பதி:
ரிசர்வ் வங்கி லேட்டஸ்ட்டாக வெளியிட்ட புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இன்னமும் முழுமையாக வங்கிகளுக்கு கூட வந்து சேரவில்லை. அதற்குள்திருப்பதி உண்டியலில் குவியத் துவங்கி விட்டது.
இக்கோவில் உண்டியலில் திங்கள் கிழமை செலுத்தப்பட்ட பணத்தில் ஒரு லட்ச ரூபாய்க்கு புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இருந்ததை கண்டு கோவில்வட்டாரமே ஆச்சரியத்தில் மூழ்கியது.
தீபாவளி ஸ்பெஷல் தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் திரண்டது. தீபாவளியை முன்னிட்டு பள்ளி கல்லூரிகள், அரசுஅலுவலகங்களுக்கு 4 நாட்கள் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டதால், ஏராளமான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க மலை ஏறி வந்துவிட்டனர்.
இதனால் சுவாமி தரிசனத்திற்கு 42 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ரூ.50 செலுத்தி கட்டண சுதர்சன தரிசன முறைக்கே இந்த கதி.தர்ம தரிசன பக்தர்கள் பற்றி கேட்கவே வேண்டாம்.
தீபாவளியை ஒட்டிய 3 நாட்களில் மட்டும் ஒரு கோடியே 45 ஆயிரத்து 20 ஆயிரம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.
கடந்த வெள்ளிக் கிழமையன்று 38,785 பேர் தரிசனம் செய்ததன் மூலம் 36 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயும், சனிக் கிழமையன்று 47,749 பேர் தரிசனம்செய்ததில் 54 லட்சத்து 36 ஆயிரம் ரூபாயும், ஞாயிற்றுக் கிழமையன்று 52, 730 பேர் தரிசனம் செய்ததில் 54 லட்சத்து 36 ஆயிரம் ரூபாயும் வருவாய்கிடைத்துள்ளது. இந்த மூன்று நாட்களில் தினம் 13 ஆயிரம் பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications