அதிமுக பிரமுகர் கொலை: 7 திமுகவினருக்கு ஆயுள்
சேலம்:
அ.தி.மு.க.,பிரமுகரைக் கொலை செய்த வழக்கில் 7 தி.மு.க.வினருக்கு ஆயுள்தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சேலம் மின்னம்பள்ளியைச் சேர்ந்தவர் மாயவன் (30). இவர் அ.தி.மு.க.வின் தீவிரஉறுப்பினராகச் செயல்பட்டு வந்தார். மேலும் ஜெயலலிதாப் பேரவைச் செயலராகஇருந்தார். மேலும், உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.
இதனால் தி.மு.க.,வினர் ஆத்திரமடைந்தனர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்தசுப்ரமணியத்திற்கும் முன் விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில் 96-ம் ஆண்டு மே மாதம், மாயவன் அயோத்திப்பட்டணம்செல்வதற்காக மின்னம்பள்ளி பஸ் ஸ்டாண்டில் தந்தை கிருஷ்ணனுடன் சைக்கிளில்சென்று கொண்டிருந்தார். இவர்களை பழனிச்சாமி மற்றும் சுப்பிரமணி ஆகியோர்வழிமறித்து மிரட்டியுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் ஜெ. பேரவையில் சேர்த்துள்ள ராஜாவைக்கொல்வோம். நீ கண்டு கொள்ளக் கூடாது எனக் கூறினர். இதில் இருதரப்பினருக்கும்தகராறு ஏற்பட்டது. அப்போது பழனிச்சாமி வைத்திருந்த கத்தியால் மாயவனைக்கத்தியால் குத்தினர்.
அப்போது அங்கு வந்த தி.மு.க.வைச் சேர்ந்த சேட்டு, மணி, சிலாக்கு, செல்லக்கண்ணு,பழனிச்சாமி ஆகியோர் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில்மாயவன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏழுபேரைப் போலீசார் கைது செய்து விசாரணைநடத்தினர். வழக்கு சேலம் இரண்டாவது தன்மை நீதிமன்றத்தில் நடந்தது. இந்தவழக்கை விசாரித்த நீதிபதி ஜபருல்லா, ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துத்தீர்ப்பளித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications