ஓய்வுபெறுகிறார் டி.ஜி.பி சர்மா
சென்னை:
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சர்மா செவ்வாய்க்கிழமை ஓய்வு பெறுகிறார். போலீஸ் துறையை விட்டு மனநிறைவோடு விடைபெறுகிறேன் என்றுஅவர் நிருபர்களுக்கு அளித்த கடைசி பேட்டியில் கூறினார்.
இவர் ஓய்வு பெறுவதை முன்னிட்டு இவருக்கு சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் வழியனுப்பு விழா நடக்கிறது. அப்போது போலீஸாரின் அணிவகுப்பும்நடக்கிறது.
டிஜிபி சர்மா நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
போலீஸ் துறையில் எனது பணிக்காலத்தின் போது எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த பத்திரிக்கையாளர்களுக்கும், தமிழக மக்களுக்கும் எனது நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியில் இருக்கும்போது கோவை குண்டுவெடிப்புச் சம்பவம், தென்மாவட்ட சாதிக் கலவரம் போன்ற பெரும் சவால்கள் என் முன் நின்றன.இதையெல்லாம் சமாளித்து தமிழகத்தில் முழு அமைதியைக் கொண்டு வந்துள்ளோம்.
லாக்கப் சாவுகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழகத்தில் 419 முன்மாதிரி போளுடன், சமூகப் பணிகளையும் இந்த போலீஸ் நிலையபோலீஸார் செய்கிறார்கள். தமிழகத்தில் 65 சதவீத வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
ராஜ்குமார் கடத்தல் சம்பவம் எனக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. விரைவில் அவர் மீட்கப்பட வேண்டும். நான் மனநிறைவோடுவிடைபெறுகிறேன். அரசியல் போன்ற பொதுவாழ்வு எதிலும் ஈடுபடப்போவதில்லை என்றார் சர்மா.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications