கோவில் தங்கக் கலசம் திருட்டு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புகழ் பெற்ற பங்காரு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள தங்க மூலாம் பூசப்பட்ட தாமிரக் கலசம் செவ்வாய்க்கிழமைஇரவு திருடப்பட்டது.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், கோவில் கோபுரத்திலுள்ள இரண்டரை அடி உயரமுள்ள தாமிர கலசத்தை அடையாளம் தெரியாத திருட்டுக் கும்பல் ஒன்றுதிருடிச் சென்று விட்டது. இது நான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட கலசமாகும்.
இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள கும்பல் குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை என்றனர்.
மோப்ப நாய்ப் படையும், கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்தக் கோவில் காஞ்சி மடத்தினரால் நடத்தப்பட்டு வருகிறது.
யு.என்.ஐ.
More From
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications