யுனெஸ்கோ தீர்மானத்தில் கையெழுத்திடுகிறார் கருணாநிதி
சென்னை:
மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பு உருவாக்கியுள்ள"யுனெஸ்கோ அமைதிக்கான ஒப்பந்தம்-2000 என்ற தீர்மானத்தில் தமிழக ஆளுநர் பாத்திமா பீவி, முதல்வர்கருணாநிதி, சென்னை மேயர் ஸ்டாலின் ஆகியோர் திங்கள்கிழமை கையெழுத்திடுவார்கள்.
அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவதே இந்த தீர்மானத்தின்குறிக்கோளாகும்.
சென்னை மெரினா கடற்கரையில் நடக்கும் காந்தி ஜெயந்தி விழாவில் யுனெஸ்கோவின் கொள்கை விளக்கத்தீர்மானத்தில் இவர்கள் கையெழுத்திடுவார்கள்.
சென்னையில், கவர்னர் பாத்திமா பீவியும், மேயர் ஸ்டாலினும் தூத்துக்குடியில் முதல்வர் கருணாநிதியும்,மதுரையில் சடட்சபை சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனும் கையெழுத்திடுவார்கள். தமிழக அமைச்சர்களும்இதில் கையெழுத்திடுவார்கள்.
உலகம் முழுவதும் அமைதி, சமாதானம், வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் ஆகியவையே யுனெஸ்கோதீர்மானத்திந் முக்கிய அம்சம். 2000 மாவது ஆண்டு முதல் 2010 ம் ஆண்டு வரை பத்தாண்டுகள் உலகம் முழுவதும்அமைதி நிலவச் செய்வதே யுனெஸ்கோவின் தீர்மானமாகும்.
2000 மாவது ஆண்டை சர்வதேச அமைதி வருடமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது என்பதும்குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications