மாரத்தான்: சிட்னி ஒலிம்பிக்கின் கடைசி தங்கத்தை வென்றார் எத்தியோப்பிய வீரர்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
அதலெடிக்ஸ் போட்டியில் ஆண்களுக்கான மாரத்தானில் எத்தியோப்பிய வீரர்ஜெஸாக்னி அபெரா தங்கப் பதக்கம் வென்றார்.
பந்தைய தூரமான 40 கிலோமீட்டரை அவர் 2 மணி 10.11 நிமிடத்தில் ஓடிக் கடந்துதங்கம் வென்றார். இதன் மூலம் சிட்னி ஒலிம்பிக்கின் கடைசி தங்கப் பதக்கத்தை அவர்கைப்பற்றினார்.
இப் போட்டியில் கென்யா வீரர் எரிக் வெய்நாய்னா வெள்ளிப் பதக்கமும், மற்றொருஎத்தியோப்பியா வீரர் டெஸ்ஃபாயி டோலா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
More From
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications