இருண்ட எதிர்காலத்தை நோக்கி பாக் ... வருத்தப்படுகிறார் நவாஸ்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் இருண்ட எதிர்காலத்தை நோக்கி நடை போட்டுக் கொண்டிருக்கிறது என்றுசிறைவாசம் மேற்கொண்டுள்ள முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்கூறியுள்ளார்.
லாகூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப்பை அவரது மனைவி குல்சூம்சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் நவாஸ் இப்படிக் கூறியதாக செய்திநிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில், வெள்ளையர் ஆட்சியின்போது, நாடு இருந்தது போலவேஇப்போதும் பாகிஸ்தான் உள்ளது. அப்போது போல இப்போதும் சுதந்திரப்போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.
21-வது நூற்றாண்டில் நாம் நுழைந்துள்ள போதிலும், இன்னும் பாகிஸ்தான் இருண்டபகுதியிலேயே இருந்து கொண்டிருப்பது வருத்தம் தருகிறது. மக்களின் ஆதரவும்,உதவியும் இல்லாமல் ஒரு நாடும் முன்னேற முடியாது.
பாகிஸ்தான் வறுமையில் வாடுகிறது. அதன் மக்கள் பசியில் சாகிறார்கள். ஏழ்மைதலைவிரித்தாடுகிறது. நாணய மதிப்பு படு பாதாளத்தில் உள்ளது. சட்டம், ஒழுங்குசுத்தமாக இல்லை. இத்தனையையும் பார்த்து மக்கள் கொதிப்படைந்து போய் உள்ளனர்என்றார ஷெரீப்.
இதற்கிடையே நாடு முழுவதிலும் முஷாரப் அரசை எதிர்த்துப் பேரணிகள் நடத்தநவாஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications