டான்சி.. ஜெ. மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு
செனனை:
டான்சி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து போடப்பட்டுள்ளஅப்பீல் மனு மீதான விசாரணை முடியும் வரை அதுதொடர்பான விசாரணைகளைஒத்தி வைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தாக்கல்செய்த மனு மீதான உத்தரவு ஒத்திவைக்கப்பட்டது.
ஜெயலலிதா தவிர, அவரது தோழி சசிகலா மற்றும் மேலும் மூன்று பேரும் இந்தமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
டான்சி வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, டான்சி முன்னாள் தலைவரும் நிர்வாகஇயக்குனருமான ஸ்ரீனிவாசன், முன்னாள் அமைச்சர் முகமது ஆசிப், பத்திரப்பதிவாளர் நடராஜன், ஐ.ஏ.எஸ் அதிகாரி கற்பூர சுந்தரபாண்டிய ன் ஆகியோருக்குபோன மாதம், சிறப்பு நீதிமன்றத்தில் 3 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனைவழங்கப்பட்டது
இந்த தண்டனையை எதிர்த்து போடப்பட்டுள்ள அப்பீல் மனுக்கள் மீதான விசாரணைமுடியும் வரை, அதுதொடர்பான விசாரணையை நிறுத்தி வைக்கக் கோரி ஜெயலலிதாசார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்ற நீதிபதி அக்பர் பாஷா காதரி இந்தமனு மீதான உத்தரவுகளை வெள்ளிக்கிழக்ைகு ஒத்தி வைத்தார்.
முகம்மது ஆசிப்பும் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்குமாறு மனுதாக்கல் செய்திருந்தார். அதற்கான உத்தரவையும் நீதிபதி வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
யு.என்.ஐ.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications