இலங்கை மனித குண்டுவெடிப்பு: பலி 24 ஆக உயர்வு
கொழும்பு:
இலங்கையின் வட பகுதியில் கிழக்கு திரிகோணமலை மாவட்டத்தில் தேர்தல் பேரணியில் நடந்த மனித குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் எண்ணிக்கை 24 ஆகஉயர்ந்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் முத்தூர் என்ற இடத்தில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் விடுதலைப் புலிகள்மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர்.
இறந்தவர்களில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பெய்துல்லாவும், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 போலீசாரும் அடங்குவர்.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு அக்டோபர் 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் ஆளும் மக்கள் கூட்டணி சார்பில் பெய்துல்லா போட்டியிடவிருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளின் இந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
இத் தாக்குதலை அடுத்து இலங்கையின் வட பகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலைக் குலைக்க புலிகள் மேலும் தாக்குதல் நடத்தலாம்என்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் அவர்கள் ஊடுருவலாம் என்ற முன்னெச்சரிக்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தலைநகர் கொழும்புக்குள் 50-க்கும் அதிகமான விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினர் ஊடுருவியுள்ளதாக தி ஐலாண்டு எந்தபத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications