சுவாமிமலையில் 10-ம் தேதி கும்பாபிஷேகம்
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை முருகன் கோவில் கும்பாபிஷேம் இம்மாதம் 10-ம்தேதி நடைபெறுகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடு சுவாமி மலை. கும்பகோணம்அருகே அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகுகும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.
2 கோடிரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேகம் இம்மாதம்10-ம் தேதி நடைபெற இருக்கிறது. யாகசாலை பூஜை 6-ம் தேதி முதல் தொடங்கிநடைபெற இருக்கின்றன.
கும்பாபிஷேகத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரப சரஸ்வதி ஸ்வாமிகள்,விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், தருமபுர ஆதினம் உட்பட பல மடாதிபதிகள் கலந்துகொள்கிறார்கள்.
அமைச்சர் தமிழ்குடிமகன்,. த.மா.கா. தலைவர் மூப்பனார், தஞ்சை கலெக்டர்உள்ளிட்ட பல தலைவர்களும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications