தமிழகத்துக்கு மீண்டும் கருணாநிதியே முதல்வர்: கோ.சி.மணி
பேராவூரணி:
தமிழகத்தில் மீண்டும் கருணாநிதியே முதல்வராக வந்து இப்போது அடிக்கல் நாட்டப்படுகிற திட்டங்களைத் தொடங்கி வைப்பார் என்று அமைச்சர் கோ.சி.மணிதெரிவித்தார்.
பேராவூரணி வேதாந்தம் திடலில் அமைச்சர் கோ.சி.மணியின் 69 வது பிறந்தநாள் விழா நடந்தது.
அதில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
திமுக அதிக அளவில் சுயமரியாதை வீரர்களை கொண்ட இயக்கமாக விளங்கி வருகிறது. நல்லாட்சி நடத்தி வரும் கருணாநிதியை நாலாந்தர அரசியல்வாதிகள்,குறிப்பாக ஜெயலலிதா போன்றவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்.
எந்த ஒரு முன்னாள் அரசியல் தலைவர்களுக்கும் ஏற்படாத நிலை இன்று ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ளது. கணக்கிலடங்காத சொத்துக்கள் தனக்குஎப்படி வந்தது என்று ஜெயலலிதா இன்னும் தெளிவாகக் கூறவில்லை.
தேர்தலில் நிற்காமலேயே ஜெயலலிதா முதல்வர் ஆவார் என அதிமுக பொதுக்குழுவில் பேசி இருக்கிறார்கள். அங்கு வந்த தொண்டர்களை ஏமாற்றஜெயலலிதா இவ்வாறு பேசியிருக்கிறார்கள்.
தற்போது அடிக்கல் நாட்டப்படும் திட்டங்கள் அனைத்தையும் கருணாநிதி 5 வது முறையாக முதல்வராக வந்து தொடங்கி வைப்பார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications