காஞ்சியில் 200 பவுன் நகை கொள்ளை
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் வசித்து வரும் டாக்டர் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் 200 சவரன் நகைகளையும், ரூ.1 லட்சம்பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
நவம்பர் 2 ம் தேதி, டாக்டர் தனது குடும்பத்துடன், திருத்தணியில் நடந்த உறவினர் ஒருவரின் திருமணத்திற்குச் சென்று விட்டுத் திரும்பி வந்த போது நகை, பணம்கொள்ளையடிக்கப் பட்டிருப்பது தெரிய வந்தது.
கொள்ளைக்கும்பல் ஜன்னல் கதவுகளை உடைத்து, கொள்ளையில் ஈடுபட்டதாகத் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து டாக்டர் போலீசில் புகார்கொடுத்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு இதே பகுதியில், தோல் நோய் சிகிச்சை நிபுணர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், 45 சவரன் நகைகளைக்கொள்ளையடித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications