நெடுமாறனுடன் பெங்களூர் தமிழ் சங்க நிர்வாகிகள் சந்திப்பு
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமார் விடுதலை குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என பெங்களூர்தமிழ்ச் சங்க பிரதிநிதிகளிடம் நெடுமாறன் உறுதியளித்தார்.
தமிழ் சான்றோர் பேரவையின் சார்பில் தமிழக பெருவிழா நெல்லையில் இரண்டு நாள்நடந்தது. இதில் பெங்களூர் தமிழ்ச் சங்கதலைவர் க.சுப்ரமணியன்,செயலாளர்இராசு.மாறன், துணை செயலாளர் கோ.வி. கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறனை சந்த்தித்துப் பேசினர்அப்போது ராஜ்குமார் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் கர்நாடகாவில்வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு பற்றியும் எடுத்துக் கூறினர்.
நெடுமாறன் அவர்களிடம்,விரைவில் ராஜ்குமார் விடுதலை பற்றிய நல்ல செய்திவிரைவில் வரும். கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் மற்றும் தமிழகத்தில் வாழும்கன்னடர்கள் நட்புறவை கருதியே நான் ராஜ்குமாரை மீட்கும் முயற்சியில்ஈடுபட்டுள்ளேன்.
நான் மனித நேய அடிப்படையில்தான் சென்றேன். எந்த அரசின் தூதராகவும்செல்லவில்லை. ராஜ்குமார் நலமாக இருக்கிறார் வீரப்பன் கூட்டாளிகள் அவரை நல்லமுறையில் கவனித்துக் கொள்கிறார்கள்.
கர்நாடக தமிழர்கள் எந்த வித அச்சத்திற்கும் ஆளாக வேண்டாம். கர்நாடக அரசுதமிழர்களுக்கு நல்ல பாதுகாப்பு அளித்து வருகிறது. தொடர்ந்து பாதுகாப்பு அளிப்பதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்தபபடும் என கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications