தென்னிந்திய தேயிலைக்கு ஏன் மார்க்கெட் இல்லை?
கோயம்பத்தூர்:
தென்னிந்திய தேயிலையின் விலை அதிகமாக இருப்பதால், இந்திய தேயிலைமார்க்கெட்டிலஸ், இலங்கை, கென்யா மற்றும் வட கிழக்கு மாநில தேயிலையின்ஆதிக்கம் அதிகம் இருப்பதாக மத்திய தேயிலை வாரியத்தின் பிராந்தியத் தலைவர்விக்ரம் கபூர் கூறியுள்ளார்.
குன்னூரில், தென்னிந்திய ஒருங்கிணைந்த தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின்சார்பில், தென்னிந்திய தேயிலையின் தரத்தை உயர்த்துவது பற்றிய மாநாடு நடந்தது.
அதை துவக்கி வைத்து விக்ரம் கபூர் பேசினார். அவர் பேசியதாவது:
இந்திய சந்தையில், இலங்கை. கென்யா மற்றும் வடகிழக்கு மாநிலங்களே ஆட்சிசெலுத்தி வருகின்றன. ஏனென்றால் தென்னிந்திய தேயிலை உற்பத்தியாளர்கள் அதிகவிலை கொடுக்கும் சந்தையையே நம்பி இருக்கிறார்கள். பல வருடங்களாக மற்றசந்தைகளை புறக்கணித்து வருகிறார்கள்.
இதனால் பாதிக்கப்பட்டிருப்பது உற்பத்திப் பொருட்களின் தரம்தான். மேலும் கடந்தஇரண்டு ஆண்டுகளாக உற்பத்திப் பொருட்களின் பொது ஏலத்தின் போது விலைமிகவும் குறைந்த காரணத்தால் தென்னிந்திய தேயிலை உற்பத்தியாளர்கள் வேறுவிதமான முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினர். அதன் விளைவாக அவர்களதுபொருளை வாங்குவதற்கு எவரும் முன்வரவில்லை.
இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த தேயிலை உற்பத்தியில் , கால் பகுதி மட்டுமேதமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவில் உற்பத்தியாகிறது. இதில் பாதி ஏற்றுமதிசெய்யப்படுகிறது. எஞ்சியிருக்கும் தேயிலை குன்னுரிலும், கோயம்பத்தூரிலும் ஏலம்விடப்படுகிறது.
போட்டி என்ற பெயரில் தேயிலை தொழில் நலிவடைந்து வருகிறது. அனைத்துஉற்பத்தியாளர்களும் சர்வதேச வர்த்தக கழகத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அதன்மூலம் தரத்தை உயர்த்தி போட்டிகளை சமாளித்து உற்பத்தியை பெருக்க வேண்டும எனகூறினார்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications