கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்.. கத்தோலிக்க சங்கம் வருத்தம்
திருச்சி:
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தபின், நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்கள் மேல் தாக்குதல் நடத்தப்படுவதுஅதிகரித்து வருகிறது என்று தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பிராந்திய கத்தோலிக்க சம்மேளனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சம்மேளனத் தலைவர் டாக்டர் ஆரோக்கியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்ஷன், கிறிஸ்தவ மதம், இந்தியமயமாக வேண்டும் என்று கூறியுள்ளார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இவரது கருத்துதனி மனித மத சுதந்திரத்தில் குறுக்கிடுவதாக உள்ளது.
இவ்விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்க்பரிவார் இயக்கங்கள் தங்களது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் பிரிவில் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழகத்தில், வன்னிய கிறிஸ்தவர்களைமிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பிரிவில் சேர்க்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications