மது கடத்திய 5 நைஜீரியர்கள் கைது
சென்னை:
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அயல் நாட்டு மதுவை கடத்தியதற்காக 5 நைஜீரியர்கள்கைது செய்யப்பட்டனர்.
5 பேரும் நைஜீரியாவிலிருந்து இங்கு வந்து படிக்கும் மாணவர்கள். சென்னை கிழக்குப்போலீஸார் அமைத்த சிறப்புப் படையிடம் இவர்கள் சிக்கினர்.
சிறப்புப் படை போலீஸ் நடத்தி வேட்டையில், ராபர்ட், ஜெரால், பெர்டினான்ட் என்கிறஓபோ மற்றும் பால் ஆகிய 5 நைஜீரிய மாணவர்களும், அவர்களுக்கு மது விற்கஉதவிய ஒரு பெண்ணும் சிக்கினர்.
இவர்களிடம் விசாரணை நடத்தியபோது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அயல் நாட்டுமதுவை விற்று தங்கள் படிப்புச் செலவை சமாளித்து வருவதாக கூறினர்.நைஜீரியாவில் உள்ள ராணுவ அரசு அயல் நாட்டில் படிக்கும் மாணவர்களுக்குகொடுத்த வந்த உதவித் தொகையை நிறுத்தி விட்டதால் தாங்கள் இந்த செயலில்ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
சென்னையிலும் மற்றும தமிழகத்தில் உள்ள வேறு பல பல்கலைக்கழகங்களிலும்ஏராளமான நைஜீரிய மாணவர்கள் படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications