இன்சாட்-2பி தொடர்பு துண்டிப்பு
பெங்களூர்:
இன்சாட்-2பி செயற்கைக் கோளின் தகவல் தொடர்பு மீண்டும் துண்டிக்கப்பட்டுவிட்டது. கடந்த இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாக செயற்கைக் கோள்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன் செயற்கைக் கோளுக்கும், பூமிக்கும் இடையிலான தொடர்புதுண்டிக்கப்பட்டது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் இணைப்புகிடைத்தது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கு மேல் மீண்டும் இணைப்புதுண்டிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் ஹாசன் நகரிலுள்ள இந்திய விண்வெளி ஆய்வுக் கழக செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு மைய செய்தித்தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்துக் கூறுகையில்,செயற்கைக் கோள் தொடர்பு மீண்டும் துண்டிக்கப்பட்டு விட்டது. அதை மீண்டும் பெறமுயற்சித்து வருகிறோம்.
செயற்கைக் கோள் கட்டுப்பாடு மீண்டும் கிடைப்பதில் சிரமம் உள்ளது. இருப்பினும்விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே இந்தசெயற்கைக் கோளின் ஆயுள் காலம் முடிந்து விட்டது குறிப்பிடத்தக்கது என்றார்.
7 ஆண்டுகளுக்கு முன் விண்ணில் செலுத்தப்பட்டது இன்சாட் -2பி. தூர்தர்ஷன் மற்றும்வி.எஸ்.என்.எல். ஆகியவை இன்சாட்-2பி மூலம் பயன் பெற்று வருகின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications