இந்தியா வந்தது ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி
மும்பை:
இந்தியாவில் 41 நாள் கிரிக்கெட் பயணமாக ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி திங்கள்கிழமை மும்பை வந்து சேர்ந்தது.
அணி வந்து சேர்ந்தாலும் அவர்களது கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக்கும், அணி வீரர்களின் உடமைகளும் இன்னும் வந்து சேரவில்லை. ஸ்ட்ரீக் லண்டனில் உள்ளார்.வீரர்களின் உடமைகளும் அங்கேயே உள்ளன. அவர்களது உடைமைகள் லண்டனிலிருந்து நேரடியாக போட்டி நடக்கும் ஸ்டேடியத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
நவம்பர் 8 முதல் 10-ம் தேதி வரை இந்தூரில் 3 நாள் போட்டி நடைபெறுகிறது. அந்தப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் கேப்டன் ஸ்ட்ரீக்சேர்ந்து கொள்வார்.
ஜிம்பாப்வே அணி கேப்டன் ஹேத் ஸ்ட்ரீக் இரண்டாவது நாள் ஆட்டத்தில் கலந்து கொள்வார். அவர் இன்னும் இந்தியா வரவில்லை. அணியிலுள்ள பிரெயின்மார்பி என்ற வீரருக்குப் பல்கலைக்கழகத் தேர்வுகள் நடந்து வருவதால் அவர் நவம்பர் 18 ம் தேதி டெல்லியில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில்கலந்து கொள்வார்.
அணியின் கோச் கார்ல் ராக்கிமேன் ஏற்கனவே டெல்லி வந்துவிட்டார்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications