தூதர்கள் போவதால் பலன் இல்லை.. தமிழ்த் தீவிரவாதி
தூத்துக்குடி:
எத்தனை தூதுக்குழு சென்றாலும் எங்களை விடுவித்த பிறகுதான் நடிகர் ராஜ்குமாருக்குவிடுதலை கிடைக்கும் என தமிழ் தீவிரவாதி பொன்னிவளவன் கூறினார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுதூத்துக்குடி சிறையில் இருக்கும் தமிழ்நாடு விடுதலைப்படையைச் சேர்ந்த தமிழ்தீவிரவாதி பொன்னி வளவன், அந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி முதலாவதுமாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு திங்கள் கிழமையன்று கொண்டு வரப்பட்டார்.
நீதிமன்றத்திற்கு வெளியே வந்த பொன்னி வளவனிடம் தீவிரவாதிகள் 5 பேரும்விடுவிக்கப்படாமல் உள்ளீர்களே, இந்த நிலையில் ராஜ்குமாரை வீரப்பன்விட்டுவிடுவாரா என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பொன்னி வளவன், வீரப்பன் தனது கோரிக்கையில் தெளிவாக உள்ளார். அவர்ஏற்கனவே தெரிவித்தபடி, நான், மணிகண்டன், சத்யமூர்த்தி, வெங்கடேசன்,முத்துக்குமார் ஆகிய 5 பேரும் விடுவிக்கப்பட்டால்தான் ராஜ்குமாரை விடுவார்.
எத்தனை தூதுவர்கள் சென்றாலும் வீரப்பன் தான் எடுத்த முடிவில் உறுதியாகஇருக்கிறார் என்று பொன்னி வளவன் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications