34 வது செஸ் ஒலிம்பியாட்: 9 வது சுற்றில் இந்திய அணி வெற்றி
இஸ்தான்புல்:
இஸ்தான்புல் நகரில் 34 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கிறது. இதில் கலந்து கொண்டுள்ள இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் ஆரம்பம்முதலே பின்தங்கி இருந்தனர்.
எனினும் 9 வது சுற்று முதல் இந்திய ஆண்கள் அணி வெற்றியைக் குவிக்கத் தொடங்கியுள்ளது.
வியாழக்கிழமை நடந்த 11 வது சுற்றுப் போட்டியில் பிரேசிலுடன் மோதிய இந்திய ஆண்கள் அணி 2-2 ன்ெற புள்ளிக்கணக்கில் டிரா செய்தது.
இதன்மூலம் இந்தியாவுக்கு மொத்தம் 26 புள்ளிகள் கிடைத்துள்ளது. இதனால் பட்டியல் வரிசையில் 14 முதல் 22 வது இடம் வரை இதே புள்ளிகள்பெற்றுள்ள நாடுகளுடன் இந்தியாவும் மோதும் வாய்ப்புக்கள் உள்ளது.
இந்திய பெண்கள் அணி 11 வது சுற்றில் லாட்வியர் அணியுடன் மோதியது. இதில் இந்திய பெண்கள் அணியினர் 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றுள்ளனர். இதன் மூலம் பெண்கள் அணி மொத்தம் 18.5 புள்ளிகள் பெற்று 7 வது இடத்தில் உள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications