விவசாயத்திற்கு கூடுதல் மின்சாரம்...அமைச்சர் தகவல்
சென்னை:
2001 ம் ஆண்டு கோடை காலத்தில் விவசாயத்திற்கு தினமும் 6 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடுவீராசாமி தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் மின்வாரிய பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து அவர் பேசுகையில், தமிழக மின்வாரியம் தற்போது நஷ்டத்தில் உள்ளது.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதும், 15 லட்சம் குடிசைகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதும், 30 லட்சம் குடும்பத்தினுக்கு ரூ 2.50 க்குமின்சாரத்தை வாங்கி 75 காசுக்கு கொடுப்பதும் தான் நஷ்டத்திற்கு காரணம்.
மின்வாரியத் தலைவர் பூரணலிங்கம் எடுத்த நடவடிக்கை காரணமாக நஷ்டம் ஓரளவு குறைக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு மேலும்900 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
தற்போது கோடைகாலத்தில் விவசாயத்திற்கு 4 மணிநேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இனி 2001 ம் ஆண்டு முதல் கோடை காலத்தில் 6 மணிநேரம் விவசாயத்திற்கு மின்சாரம் வழங்கப்படும். அடுத்த ஆண்டில் தமிழகத்தில் தரமான மின்சாரத்தை தருவோம் என்றார் அமைச்சர்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications