காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 7 பேர் பலி
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் தெற்குப் பகுதியான போனகன்ட் தோரா பகுதியில் சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 7 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில்துணை கமாண்டன்ட் மற்றும் இந்திய-திபெத்திய எல்லைப் போலீஸார் இருவர் அடங்குவர்.
அனந்தநாக் மாவட்டம் போனகன்ட் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் பகுதிகளில் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.
தீவிரவாதிகளும் எதிர்த்தாக்குதல் நடத்தினார்கள். இச்சம்பவத்தில் க்ளவரியு என்ற துணை கமாண்டன்ட் மற்றும் 2 போலீஸார் கொல்லப்பட்டார்.இவர்களில் ஒருவர் பெயர் லலித் சிங். இன்னொருவர் பெயர் தெரியவில்லை. 2 தீவிரவாதிகளும் இச்சம்பவத்தில் இறந்தனர்.
மேலும் இரண்டு அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். அப்பகுதியிலிருந்து தீவிரவாதிகள் விட்டுச் சென்ற கையெறி குண்டுகளும், ஏகே 47ரக துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன.
இதே போல் வடக்குக் காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்திலுள்ள யூரி என்ற இடத்தில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையேதுப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கடந்த மூன்று மாதங்களாக காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இதுவரை 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 50 க்கும் மேற்பட்ட தனியார்மற்றும் அரசு பள்ளிகள் சேதமடைந்துள்ளன.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications