விபத்துக்களை குறைக்க மொபைல் விளக்குகள்
சென்னை:
தேசிய நெடுஞ் சாலைகளில் இரவு நேரங்களில் நடைபெறும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக போக்குவரத்துபோலீசாருக்கு நவீன விளக்குத் தடிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ் சாலைகளில் வாகன ஓட்டிகள் கட்டுக் கடங்காத வேகத்தில் வாகனங்களை ஓட்டுவதால் பெருமளவுவிபத்துகள் நிழ்ந்து வருகின்றன.
இந்த விபத்துக்களை தவிர்த்து விபத்துகக்களை குறைப்பதற்காக போக்குவரத்து போலீசாருக்கு விளக்குத் தடிகளைதமிழக அரசு கொடுத்துள்ளது.
இவை தைவான் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. தற்போது 10 மொபைல் லைட்டுகள்வாங்கப்பட்டுள்ளன. ஒரு விளக்கின் விலை ரூ 1,400. இந்த விளக்கு சிக்னல் இல்லாத சந்திப்புகளில்உபயோகபடுத்தப்பட்டு வருகின்றன.
இந்த விளக்குகள் சாதாரண பேட்டரியில் இயங்குகின்றன. சென்னை கத்திப்பாரா சந்திப்பில் இருந்து தாம்பரம்வரை இந்த விளக்குத் தடிகள் பயன் படுத்தப்படுகின்றன. இந்த தடியில் இரண்டடி டியூப் லைட் வடிவில், சிவப்பு நிறவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த லைட்டின் வெளிச்சம் 100 அடி தூரம் வரை பிரகாசமாக தெரிகிறது.
இந்த விளக்குகள் தைவான் ஹாங்காங் நாடுகளில் பயன் படுத்தப்படுகின்றன. இந்தியாவில் முதன் முதலாகதமிழகத்தில் தான் பயன் படுத்தப்படுகிறது. இந்த விளக்குகளை பயன்படுத்த துவங்கிய பின் விபத்துக்கள்குறைந்துள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications