கோபாலுக்கு வீரப்பனிடமிருந்து அழைப்பு இல்லை
சென்னை:
நெடுமாறன் தலைமையிலான குழு வீரப்பனைச் சந்திக்க காட்டுக்குப் புறப்பட்டு விட்ட நிலையில், நக்கீரன் கோபால் இன்னும்கிளம்பவில்லை.
நக்கீரன் கோபால்தான் முதலில் வீரப்பனைச் சந்தித்தவர். அதன் பிறகு அவருடன் நெடுமாறன் தலைமையிலான மூவர் குழுசேர்ந்து கொண்டது. கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்க தற்போது மீண்டும் இக்குழுவினர் காட்டுக்குக் கிளம்பியுள்ளனர்.இருப்பினும் கோபால் இன்னும் கிளம்பவில்லை. வீரப்பனிடமிருந்து அவருக்கு இன்னும் சிக்னல் கிடைக்கவில்லை என்றுகூறப்படுகிறது.
வீரப்பனிடமிருந்து சிக்னல் கிடைத்தவுடன் கோபால் காட்டுக்குச் செல்வார் என்று நக்கீரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நெடுமாறன், புதுவை சுகுமாறன், பேராசிரியர் கல்யாணி ஆகியோர் அடங்கிய குழு காட்டை சென்றடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
கோபாலுக்கு மட்டும் ஏன் வீரப்பன் இன்னும் அழைப்பு விடவில்லை என்பது குழப்பமாக இருக்கிறது. இருப்பினும் விரைவில்கோபால் காட்டுக்குக் கிளம்புவார் என்று கூறப்படுகிறது.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications