மது அருந்திய 2 பேர் மயங்கி விழுந்து சாவு
சென்னை:
சென்னையில் உள்ள ஒயின்ஷாப்பில் மது அருந்திய 2 வியாபாரிகள் மயங்கி விழுந்துஇறந்தனர்.
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர்கள் ஜலாலுதீன் (38), ஜமால் பாட்சா (60),முனியப்பன். மூன்று பேரும் நடைபாதைகளில் வியாபாரம் செய்து வந்தனர்.திருவல்லிக்கேணி வி.எம்.தெருவிலுள்ள ஒயின்ஷாப்புக்கு ஞாயிற்றுக்கிழமை மூன்றுபேரும் சென்றனர்.
அங்கு அவர்கள் மது அருந்தினர். குடித்த சில நிமிடங்களுக்குள் மூன்று பேருக்கும்வாந்தி வந்தது. மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. உடனடியாக மயங்கி விழுந்தனர். கடைஅருகே நின்று கொண்டிருந்தவர்கள் அவர்களை ராயப்பேட்டையிலுள்ள அரசுமருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
மருத்துவமனையில் ஜலாலுதீனும், ஜமால் பாட்சாவும் இறந்தனர். இவர்களின் உடல்கள்மஞ்சள் நிறத்தில் மாறிவிட்டது. மற்றொருவரான முனியப்பன் உயிருக்குப் போராடிவருகிறார்.
இறந்த ஜலாலுதீனுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். பிளாட்பாரத்தில்,வளையல் கடை நடத்தி வந்தார். போதையை அதிகரிக்க சில போதை மாத்திரைகளைஇவர்கள் மதுவில் கலந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். மதுக்கடைக்கு அருகே சில மாத்திரைகளின் அட்டைகளையும் போலீஸார் பறிமுதல்செய்துள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications