முன்பு பிச்சை .. இப்போது இனிப்பு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒழுகரை நகராட்சியில் பணி புரியும் தற்காலிக ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை நிர்வாகம்நிறைவேற்றாததைக் கண்டித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, நூதன முறையில் தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.
தொடர்ந்து 12 வருடங்களாக நகராட்சி ஊழியர்களாகப் பணிபுரிந்து வரும் தங்களுக்கு பணி நிரந்தரம், பதவி உயர்வு போன்றவற்றை அளிக்கும் படிகோரிக்கை விடுத்து பாண்டிச்சேரியில், தெருக்களில் பிச்சை எடுத்து இந்த ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
இதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது எதிர்ப்பை நூதன முறையில் வெளிப்படுத்தினர்.கடந்த முறை போராட்டம் நடத்தியபோது, போலீஸார் தடியடி நடத்தியதையும் அவர்கள் கண்டித்தனர்.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications