கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது
சிங்கப்பூர்:
ஆசிய நாடுகளுக்கு இந்த ஆண்டு இனிமேல் எண்ணெய் வழங்கப் போவதில்லைஎன்று எண்ணெய்உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்புக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளதால், ஆசியாவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
பேரலுக்கு 34 டாலர்கள் என்ற அளவில் தற்போதைய விலை உள்ளது. நியூயார்க்பங்குச் சந்தை நிலவரப்படி, டிசம்பர் மாதத்திற்கான கச்சா எண்ணெயின் விலைபேரலுக்கு 34.45 டாலர்கள் என்ற அளவில் இருந்தது.
ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின்கூட்டமைப்பின் கூட்டம் நடந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தில், இந்தஆண்டு இனிமேல், ஆசிய நாடுகளுக்குக் கூடுதல் கச்சா எண்ணெய் தரப்பட மாட்டாதுஎன்று முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து எண்ணெய் விலை உயர்ந்தது.
கூட்டத்தில் பேசிய கத்தார் எண்ணெய் அமைச்சர் அப்துல்லா அல் அத்தியாகூறுகையில், ஏற்கனவே கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளது. இனிமேலும்அதை அதிகரிக்க முடியாது என்றார்.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications