விஜயலட்சுமிக்கு வெள்ளி
இஸ்தான்புல் (துருக்கி):
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்த செஸ் ஓலிம்பிக் போட்டியில், இந்தியாவின்விஜயலட்சுமி சுப்பராமன் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
செஸ் ஒலிம்பியாட் என்று அழைக்கப்படும் இந்தப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்தஒருவர் தனி நபர் பிரிவில் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.
மொத்தம் நடந்த 14 சுற்றுக்களில் விஜயலட்சுமிக்கு 11 புள்ளிகள் கிடைத்தன. இறுதிச்சுற்றில், 101-வது நகர்த்தலின்போது போட்டி டிராவில் முடிந்தது. இதன் மூலம்விஜயலட்சுமிக்கு வெள்ளி கிடைத்தது. அவருடன் மோதிய, லிதுவேனிய மங்கைவிக்டோரியா சிமிலட் தங்கப் பதக்கம் வென்றார்.
இந்திய வீராங்கனைகள் இந்த ஒலிம்பியாட்டில் 14-வது இடத்தைப் பெற்றனர். ஆடவர்பிரிவில் இந்தியாவுக்கு 12-வது இடம் கிடைத்தது.
ஆடவர் பிரிவில் ரஷியா தங்கப் பதக்கம் வென்றது. மகளிர் பிரிவில் சீனாவுக்குத்தங்கம் கிடைத்தது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications