த.மா.கா.வின் தாழ்த்தப்பட்டோர் மாநாடு
சென்னை:
த.மா.கா. தாழ்த்தப்பட்டோர் பிரிவு மாநில மாநாடு அடுத்த மாதம் சென்னையில்நடைபெறுகிறது. மூப்பனார், சிதம்பரம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இது குறித்து த.மா.கா.எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான வள்ளல்பெருமான் அளித்த பேட்டி:
டிசம்பர் 11-ம் தேதி, எஸ்.சி., எஸ். டி.பிரிவின் மாநாடு சென்னை தேனாம்பேட்டைகாங்கிரஸ் மைதானத்தில் நடைபெறும்.
மாநாட்டை த.மா.கா. தலைவர் மூப்பனார் தொடங்கி வைக்கிறார். முன்னாள் மத்தியநிதியமைச்சர் ப.சிதம்பரம், எஸ்.ஆர். பாலசுப்ரமணியம், ஜெயந்தி நடராஜன் மற்றும் பலர்இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
வேலைவாய்ப்பு தொடர்பாக சட்டசபையில் முதல்வர் அறிவித்த வெள்ளை அறிக்கையில்எந்தவித நடவடிக்கையையும் எடுக்காததை கண்டித்தும், தொழிற்கல்வி படித்தமாணவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் நேரடியாக வேலை வழங்க வேண்டும்என்பதை வலியுறுத்தியும் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றார் வள்ளல்பெருமான்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications