தற்கொலை செய்ய கரை ஒதுங்கியதா திமிங்கலம்?
சென்னை:
நாகப்பட்டினம் கடற்கரை அருகே புதைமணலில் சிக்கிய திமிங்கிலம் தற்கொலைசெய்யவே கரை ஒதுங்கியது என்று கடற்கரை அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் கோடியக்கரை கடல் மணலில் சகதியில் ராட்சச திமிங்கிலம் ஒன்று சிக்கிஉள்ளது. இந்த திமிங்கிலம் கடந்த 3 மாதமாக மணலில் சிக்கி தவிக்கிறது. உயிருக்குபோராடும் இந்த திமிங்கிலத்தை காப்பாற்ற யாரும் முன் வரவில்லை.
திமிங்கிலத்தை கடற்படையினர் காப்பாற்ற வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்தவீரபாகு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.கே. ஜெயின்முன்பு ஆஜராகி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து நீதிபதி கடற்படையினர் அறிக்கைதாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.
அதன்படி கடற்படை அதிகாரிகள் திமிங்கிலம் இருக்கும் இடத்தை சோதனையிட்டுநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், திமிங்கிலத்தை கிரேன் மூலமாகஎடுத்து கடலில் விடலாம் என்று திட்டமிட்டோம். ஆனால் அதன் அருகே யாரும்போக முடியவில்லை.
அந்த திமிங்கிலத்தின் உடலில் பலத்த காயம் ஏற்படடுள்ளது என்றும், அதனால் அதுதற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன்தான் கடலில் ஒதுங்கியது என்றும்நிபுணர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும திமிங்கிலத்தை மீட்பது பற்றி ஆராய நிபுணர்களை அழைத்துள்ளோம்என்று கூறப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications