பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டுகிறது தமிழ்ச் சங்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் வரும் பிரதமர் வாஜ்பாய்க்கு கறுப்புக் கொடி காட்ட தலைநகர் தமிழ் சங்கம் தீர்மானித்துள்ளது.
தலைநகர் தமிழ் சங்கத் தலைவர் சுந்தரராசன் வெளியிட்ட அறிக்கை:
பல்வேறு மொழி, இன பண்பாட்டு மக்களை ஒரு மொழியினராக ஒரே பண்பாடுடையவராக ஆக்க முயல்வதேசமஸ்கிருதத்தை திணிக்கும் நோக்கமாக அமைகிறது.
இந்திய அரசு இந்தி மொழி வளர்ச்சிக்கும், சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கும் பல கோடி ரூபாய்களை கொட்டிவளர்க்கிறது.
சமஸ்கிருத திணிப்பை கண்டித்தும், தமிழ் உரிமைகளை மீண்டெடுத்தும், தமிழகம் வரும் மத்திய அமைச்சர் முரளிமனோகர் ஜோஷிக்கும், பிரதமர் வாஜ்பாய்க்கும் கறுப்புக் கொடி காட்ட முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications