மல்லேஸ்வரிக்கு வீட்டுமனை அளிக்க ஹரியானா அரசு திட்டம்
சண்டிகார்:
ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற மல்லேஸ்வரிக்கு ஹரியான அரசு குடியிருப்பு வீட்டுமனை வழங்குகிறது.
சிட்னியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரே ஒரு பதக்கம்தான் வென்றது. அந்த வெண்கலப் பதக்கத்தை இந்தியாவுக்கு பெற்றுத் தந்தவர்மல்லேஸ்வரி. அவருக்கு பல பரிசுகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
முன்னரே ஹரியானா முதல்வர் ஓம் பிராகஷ் சுவுதாாலா ரூ 25 லட்சம் பரிசளித்துள்ளார். இப்போது அவர் மல்லேஸ்வரிக்கு 1,500 சதுர அடி வீட்டு மனைபரிசளிக்க இருக்கிறார்.
யமுனா நதர் அல்லது ஜகதாரி பகுதியில் இந்த குடியிருப்பு மனை ஒதுக்கப்பட இருக்கிறது. இந்த மாதம் 26-ம் தேதி பானிபட்டில் நடக்கவிருக்கும் 14-வதுமகளிர் விளையாட்டு நிகழ்ச்சியில் சவுதாலா இந்த பரிசை வழங்குகிறார்.
எட்டாவது ஜூனியர் அதலெடிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சோனிப் பேட்டையைச் சேரந்த சீமா ஆன்டிலுக்கு ரூ 1 லட்சம் வழங்கப்படஇருக்கிறது.
இந்த விழாவில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உமா பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications