காஷ்மீரில் 2 சகோதரர்களின் தலை துண்டிப்பு
Subscribe to Oneindia Tamil
பாரமுல்லா:
ஜம்மு காஷ்மீர் மாவட்டம் குப்வாரா மாவட்டத்தில், இரண்டு சகோதரர்கள்கடத்தப்பட்டு, பின்னர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. முஷ்டாக் அலி அகமதுவானி மற்றும் நஸீர் அகமது வானி ஆகியோரே கொல்லப்பட்டவர்கள். இவர்கள்இருவரும் கேய்கம்-காண்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இவர்களை அடையாளம் தெரியாத ஒரு கும்பல் கடத்திச் சென்றது. அதற்குப் பிறகுஅவர்கள் குறித்த தகவல் இல்லை. இந்த நிலையில், வயல் வெளியில் இருவரது தலைதுண்டிக்கப்பட்ட உடல்களும் கிடந்தன.
இவர்களது சகோதரர், குலாம் ஹூசைன் இந்த ஆண்டு மே மாதம்தான்தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். இவர் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications